‘ராக்கெட்ரி’ படத்தை பார்த்து பிறகு மாதவனிடம் A.R.ரஹ்மான் சொன்ன வார்த்தை.. வாயடைத்துப்போன மாதவன்..

தென்னிந்திய தமிழ் திரை உலகில் நீங்காத இடத்தை பிடித்ததில் மேடி என்று சொல்ல கூடிய மாதவனும் ஒருவர் அவர் சில வருடங்கள் முன்பு நடித்த வரை ரொமான்டிக் ஹீரோவாகவே திகழ்ந்தார் ,இவருக்கு மத்த நடிகர்களை காட்டிலும் பல மடங்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது ,இவருக்கு வயதானாலும் அது போல் தெரியாது ,

   

இவரின் அலைபாயுதே படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .
இவர் தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,2016 ஆம் ஆண்டு வெளிவந்த இறுதி சுற்று திரைப்படம் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது இந்த படம் பாக்ஸிங் கோச்சாக நடித்திருப்பார் ,அதன் பின் வெளிவந்த விக்ரம் வேதா திரை படம் மாஸ் ஹிட் கொடுத்தது இந்த படத்துக்காக விஜய் சேதுபதிக்கு விருதுகள் பல குவிந்தது ,

இதனால் அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக அளவிலான படங்களில் நடிக்க ரெகமெண்ட் செய்ய பட்டார்.இவர் தற்போது ROCKETRY என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் , இந்த திரைப்படமானது திரை அரங்கங்களில் பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது , இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு ஏ . ஆர் . ரஹ்மான் மாதவனிடம் என்ன சொன்னார் தெரியுமா .? கீழே உள்ள பதிவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க .,