ராஜா ராணி 2 சீரியல் நடிகர் சித்துவை அறைந்த சஞ்சீவ்.. படப்பிடிப்பு தலத்தில் நடந்த சண்டை! தீயாய் பரவும் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் புதியதாக சில சீரியல்கள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்பொழுது புதிதாக தொடங்கப்பட்ட சீரியலில் ஒன்று தான் ராஜா ராணி 2. இதில் ஆல்யா மானசா நாயகியாக நடித்த திருமணம் சீரியல் புகழ் சித்து நாயகனாக நடிக்கிறார். சீரியல் ஆரம்பத்திலிருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதன் முதல் பாகத்தில் ஆல்யா, சஞ்சீவ் நடித்துள்ள நிலையில், இவர்கள் காதலர்களாக மாறி தற்போது திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்று ஓர் அழகிய மகள் இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ராஜா ராணி 2 சீரியல் பரபரப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என யோசிக்கும் அளவிற்கு கதை உள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மற்றும் சித்து ஒரு காட்சி நடித்துக் கொண்டிருக்கும் போது நாயகியின் நிஜ கணவரும், நடிகருமான சஞ்சீவ் உள்ளே செல்கிறார். சித்து சீரியலில் நடிக்கும் போது சஞ்சீவ் அங்கு சென்று கலாட்டா செய்துள்ளார். அப்போது சித்துவை அடிப்பது போல் இருவரும் விளையாடியுள்ளனர். அந்த கலட்டவனா காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ நீங்களே பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *