ராணுவத்தில் சேருவதற்கு இப்படியெல்லாம் கஷ்டப்படணுமா ..? பாக்கவே ரொம்ப பாவமா இருக்கு .,

தற்போது உள்ள நிலவரப்படி நம் நாட்டில் லட்ச கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் அன்றாட வாழ்விற்காக திண்டாடி வருகின்றனர் .இந்த அரசு வேலைக்கு உடல் தகுதி மிகவும் முக்கியம் காரணம் எதிரியை மட்டும் நோக்கி தன் உயிரை துச்சம் என நினைப்பவர்கள் மட்டுமே,

   

இந்த வகையிலான வேளையில் சேர முடியும் ,எல்லை பாதுகாப்பிற்காக எடுக்க படும் ஆட்களை அவர்களின் முழு அளவிலான தோற்றத்தை வைத்து இந்த தேர்வானது நடை பெற்று வருகிறது.அந்த வகையில் ஒரு அளவில் கூட அவர்களின் உயரமோ ,மற்றவகை உடற்தகுதி மிக முக்கியமாக பார்க்க படும் ,

இதேபோல் போலீஸ் வேலைக்கும் இதில் வடிவிலான நடைமுறையே கொண்டுள்ளது ,நமது உயரத்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உயர்த்திடுங்கள் ,ஐந்து நிமிடத்தில் 1600 மீட்டர் யார் சென்று அடைகின்றார்களோ அவர்களே இதில் தேர்ச்சியடைந்து பணியமர்த்தப்படுவார்கள் .,