
குழந்தை ஒன்று ராணுவ வீரரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோக்கள் மக்களால் அதிகம் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு இருக்கும் வீடியோக்களாக உள்ளது. மேலும் மக்கள் எப்போதும் தங்களது பொழுதுபோக்கிற்காக சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
அதன் மூலமாக ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார்கள். பொதுவாக குழந்தைகள் என்றாலே அழகுதான். அவர்கள் எது செய்தாலும் அழகாகத் தான் இருக்கும். குழந்தைகள் தற்போது பல சாதனைகளை புரிந்து வருகிறார்கள். பொதுவாக ராணுவ வீரர்கள் என்றாலே நமக்கு தனி ஒரு மரியாதை இருக்கும். அவர்கள் நாட்டுக்காக பல துன்பங்களை சந்தித்து தங்களின் உயிரை பணையம் வைத்து வேலை செய்து வருகிறார்கள்.
இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. அந்த வீடியோவை ஒரு இடத்தில் ராணுவ வீரர்கள் மூன்று நான்கு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த குழந்தை அவரை பார்த்துவிட்டு அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றது. இதை பார்த்து ஒரு நிமிடம் பதறியே போய்விட்டார் அந்த ராணுவ வீரர். அவர் அந்த குழந்தைக்கு ஆசிர்வாதம் வழங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…