பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கேற்று பார்வையாளர்களிடத்தில் சேரப்பா என்றே அப்பாவாக மனதில் பதிந்தவர் இயக்குனர் சேரன். பொறுப்பான இயக்குனராக சமூகத்திற்கு நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என படத்தின் மூலம் நிரூபித்தவர்.அவர் நடித்த படங்களில் ஒன்று ராமன் தேடிய சீதை. கடந்த 2018 செப்டம்பர் 19 ல் இப்படம் வெளியானது.
கே.பி.ஜெகநாத் இயக்கத்தில் இப்படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை விமலா ராமன் நடித்திருந்தார்.மழை நின்ற பின்பும் தூறல் போடல் பாடலினால் அவரின் முகம அனைவரின் மனதையும் ஈர்த்தது. பாலசந்தர் இயக்கத்தில் பொய் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராமன் தேடிய சீதை, இருட்டு படங்களில் நடித்திருந்தார்.மலையாளம், தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வந்தார் ,
சமீப காலங்களாக திரை உலகை விட்டு விலகியுள்ளார் அதற்கு காரணம் என்னவென்று அறிய ரசிகர்கள் , ஆர்வத்தோடு காத்து வருகின்றனர் , தற்போது இவரின் அழகிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாக படுத்தி வருகின்றது , இந்த புகைப்படங்களை அவரின் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் , இதோ அவர்களின் புகைப்படங்கள் .,