ருபாய் 7 லட்சத்துடன் பிக் பாஸ் போட்டியை விட்டு விலக போகும் அந்த போட்டியாளர் யார் தெரியுமா ..?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 உலகநாயகன் கமலஹாசனால்தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது இதையடுத்து இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று இந்த பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ளது,இந்த சீசன்யில் யார் அந்த பணப்பெட்டியை எடுத்து கொண்டு செல்வார்கள் என்று தெரியவில்லை ,இது மிக முக்கியமான கட்டங்களாக இருக்க கூடும் .

இந்த ப்ரோமோவில் வெளியாகியபடி 5 லட்சம் ,7 லட்சம் என இரு வகையில் போட்டியாளர்கள் வெளியேற இந்த முறை பயன்படுத்துவது வழக்கம் ஆகையால் அந்த பெட்டியினை யார் எடுத்து கொண்டு செல்வார்கள் என்று கேள்விக்குறியாகவே உள்ளது இதற்கான பதில் இன்று இரவு தெரிய கூடும் ,இன்னும் சில நாட்களில் வெற்றியாளர்கள் கூட தெரிந்துவிடும் காண தவறாதீர்கள் .