‘றெக்க மட்டும் இருந்த தேவதை நீங்க’….. நடிகை அம்மு அபிராமியின் புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்..

நடிகை அம்மு அபிராமி, “தீரன் அதிகாரம் ஒன்று” என்ற படத்தில் பிரபல நடிகர் கார்த்தியின் தங்கையாக நடித்தவர் தான் இவர். இந்த படத்திற்கு பிறகு “ராட்ஷசன்” படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் தான் இவருக்கு நல்லதொரு வரவேற்பை பெற்று தந்தது என்று சொல்ல்லாம். பிறகு, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்” படத்தில் நடித்துமிகவும் பிரபலமான நடிகை அம்மு அபிராமி,

   

அடுத்ததாக ஒரு திரைபடத்தில் இவர் ஹீரோயினாக நடிக்கிறார். அந்த படத்தின் பெயர் ‘பேட்டரி’. மேலும் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 முடிந்த நிலையில் Photoshoot புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீளமா உடை ஒன்றை அணிந்துகொண்டு வித விதமாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த லேட்டஸ்ட் அழகிய கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Ammu_Abhirami (@abhirami_official)