லோ நெக் உடையில் விடியோவை வெளியிட்டுள்ள ‘துப்பாக்கி’ பட நடிகை சஞ்சனா சாரதி.. ஹாட் & cool வீடியோ உள்ளே..

   

கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆனா ஒரு திரைப்படம் தான் “துப்பாக்கி”. மேலும், இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால், நடிகர் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதில் நடிகர் விஜய்க்கு இளைய தங்கையாக நடித்தவர் தான் நடிகை சஞ்சனா சாரதி அவர்கள்.

மாடலிங் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்ட இளம் நடிகையான சஞ்சனாவுக்கு அதன் பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். இவர் தற்போது வளர்ந்து மாடர்னாக மாறிவிட்டார், என்று தான் சொல்ல வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் நடிகை சஞ்சனா அவர்கள். தற்போது லோ நெக் உடையில் ஹாட்டான ஒரு ரீலிஸ் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை சஞ்சனா. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Kreshya (@mykreshya)