
நடிகை ஷில்பா மஞ்சுநாத், கடந்த 2016-இல் ” காளி ” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் இவர். மேலும் கடந்த 2018-இல் ”இஸ்பேடு ராஜாவும் இதயராணியும்” என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் தான் இவர். தற்பொழுது தமிழ், கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
சோசியல் மீடியா பக்கங்களில் அதிகப்படியான followers-களை கொண்டுள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த வண்ணம் உள்ளார்.
அந்த வகையில் தற்போது லோ நெக் டாப்ஸில் ஹாட்டான ஒரு வீடியோ-வை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது அவருடைய followers-களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த ஹாட் வீடியோ உங்களுக்காக…
View this post on Instagram