லோ நெக் ட்ரெஸில் போஸ் கொடுத்துள்ள நடிகை பிந்து மாதவி… கிரங்கிபோன ரசிகர்கள்… Hot கிளிக் உள்ளே..

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவதால் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஒரு சீசனில் போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் நடிகை பிந்து மாதவி. நடிகை பிந்து மாதவி அவர்கள் தமிழ் சினிமாவில் “பொக்கிஷம்” மூலம் அறிமுகம் ஆகி பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார். மேலும், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, கழுகு போன்ற ஒரு சில தமிழ் படங்களி நடித்துள்ளார் இவர்.

இந்நிலையில் தற்போது லோ நெக் மாடர்ன் டாப்ஸ் ஒன்றை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள ஹாட்டான சில புகைப்படங்க சோசில மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…