லோ நெக் ட்ரெஸில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை கனிகா.. உ ருகும் இளசுகள்..

   

மலையாளத்தில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை கனிகா அவர்கள் இப்பொழுது தமிழில் சின்னத்திரையில் கால் எடுத்து வைத்து விட்டார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் மட்டுமில்லை, எந்த ஒரு நடிகையாக இருந்தாலும் சரி மார்க்கெட் சரிந்ததும் சின்னத்திரையில் தான் கால் எடுத்து வைப்பர். அந்த வகையில் தான் நடிகை கனிகா பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் “எதிர்நீச்சல்” சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் நடிகை கனிகா கிராமத்து பெண்ணாக அசத்தி வருகிறார், என்று சொல்ல்லாம். இவரை இந்த சீரியலில் தற்போது பார்க்கும் இவருடைய ரசிகர்கள் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவரா?? இது என்று பலரும் ஷாக்காகி உள்ளனர்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வரு நடிகை கனிகா, இப்பொழுது லோ நெக் உடையில் தன்னுடைய மு ன்ன ழகு தெரியும் அளவிற்கு அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.