நடிகை நந்திதா ஸ்வேதா, இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மக்களிடத்தில் ரீச் ஆனா திரைப்படம் தான். இவர் முதல் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் தினேஷ் நடிப்பில் வெளிவந்த “அட்டகத்தி” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “எதிர்நீச்சல்” என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.
மேலும், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற திரைப்படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலமாக ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார், என்று தான் சொல்ல வேண்டும்..
மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் active-வாக இருக்கும் நடிகை நந்திதா, அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை upload செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது நீல நிற லோ நெக் உடையில் ஹாட் போட்டோசை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram