நடிகை அடா சர்மா. ( Adah Sharma )பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் தான் இவர். ஹிந்தி மற்றும் தெலுகு படங்களில் நடித்ததன் மூலமாக ரசிகர்களிடத்தில் நீங்கவந்த வண்ணம் பதிந்து விட்டார் இவர். மேலும், தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மூலமாக ஒரு ரசிகர் பட்டாளதய் கொண்டவரா இவர்.
தமிழில் “இது நம்ம ஆளு”, சார்லி சாப்ளின் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். “இது நம்ம ஆளு” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த இவர் அதன் பிறகு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை இவருக்கு என்று தான் சொல்ல வேண்டும்.
அதுமட்டுமில்லாமல், சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சி தான், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், முன்னழகை முழுசா காட்டும் லோ நெக் உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள சில ஹாட்டான புகைப்படங்கள் ரசிகர்களை தி க்குமு க்காட செய்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்….