‘வகுப்பறை என்றும் பாராமல் இவர்கள் அ டிக்கும் கூ த்தை பாருங்க’.. வைரலாகும் வீடியோ காட்சி..

தற்போது டிக் டாக் மற்றும் ரீலிஸ் விடியோக்கள் அனைவரிடமும் பிரபலமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். சிறியவர்கள் முதல் வயதான வர்கள் வரை அனைவரும் டிக் டாக் வீடியோக்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

   

ஒரு சிலர் பொழுதுபோக்கிற்க்காக செய்யும் டிக் டாக் மற்றும் ரீலிஸ் வீடியோக்கள் இணையத்தில் அது பிரபலமாகி விடுகிறது என்று சொல்லலாம். இந்நிலையில் பள்ளி படிக்கும் மாணவ மாணவிகள் சிலர் வகுப்பறை என்று பார்க்காமல்.

சகா மாணவர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பள்ளி சீருடையில் டிக் டாக் வீடியோக்கள் செய்த விடியோக்கள் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க…