யாருப்பா இந்த பொண்ணு.. நைட்டிய போட்டுக்கிட்டு இந்த குத்து குத்தறாங்க.. பெரிய டேன்ஸரா இருப்பாங்களோ..?

முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே நடனம் ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரி விழாக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அங்கு ஆட்டம், பாட்டத்துக்கு குறையே இருக்காது. ,

சில நாட்களுக்கு முன் வடமாநிலத்தில் எதோ ஒரு திருவிழாவிற்கு மூவர் நாடன் ஆடி அங்கிருந்தவர்களை ஸ்வாரஸ்யப்படுத்திய காட்சிகள் இணையத்தில் வெளியானது ,இதில் பலரும் ஆர்வமோடு உற்சாக படுத்தும் காட்சிகளை இந்த காணொளியில் பார்த்திட முடியும் என்பதினால் இதனை பலரும் கண்டு வருகின்றனர் ,

இந்த நடனமானது அங்கு பிரேசித்து பெட்ரா நடனம் என்று கூடப்படுகின்றது ,அந்த பெண்களை ஓரம் கட்டி அந்த இளைஞர் ஆடும் நடனத்துக்கு அதிகம் பார்வைகளை கடந்து வருகின்றது ,இதனை அங்கிருந்த பார்த்தவர் படமெடுத்தால் இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,இதோ அந்த பதிவு .,