தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை காமெடி நடிகர்களுக்கு பஞ்சமே இல்லாமல் தான் இருந்து வருகிறது .அதிலும் பல முன்னணி காமெடி ஜாம்பவான்கள் இருந்து வந்துள்ள கோலிவுட் துறையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிதுள்ளர்கள்.அதுவும் அந்த காமெடி காட்சிகள் இன்று வரை மக்களை சிரிக்க செய்து வருகிறது.மேலும் காமெடி நடிகர்கள் அதிக அளவில் காணப்பட்ட நிலையில் பெண் காமெடி நடிகர்களின் வரத்து சற்று குறைவாகவே இருந்து வந்தது.அந்த வகையில் காமெடி நடிகர்கள் மக்கள் மத்தியில் மட்டுமே ஜொலித்து வருகிறார்கள்.
ஆனால் அவர்களுடன் துணை காமெடியனாக நடித்தவர்கள் அந்த அளவிற்கு பெரிதும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதில்லை.மேலும் அந்த வகையில் காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலு அவர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்த நடிகையான ஹேமா லதா அவர்கள் அந்த ஒரு காமெடி காட்சிகளின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
ஹேமலதா நடித்த காமெடி காட்சியான கண்டமனூர் காரர் என்னை கண்டம் பண்ணிட்டாரு அந்த காட்சி இன்று வரை பேசப்பட்டு வருகிறது.இவர் அந்த காமெடி காட்சிகளில் நடிக்கும் முன்பே சில முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.மேலும் இவர் அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான படமான வி ல்லன் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து உள்ளார்.
இந்நிலையில் நடிகை ஹேமாலதா அவர்களின் அண்மைய வீடியோவானது தற்போது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அதில் அவர் ஆள் அடையாளமே தெரியாம மாறி போய்ட்டாங்க என கூறி வரும் ரசிகர்கள்.