காதலனுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த இளம் பெண்…. இப்படி ஒரு காதலி கிடைக்க கண்டிப்பா கொடுத்து வச்சிருக்கணும்.. வைரல் காணொளி

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம்.

   

அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது, என்று தான் சொல்ல வேண்டும் . ஒரு சிலர் செய்யும் காதல் ஏழு தலைமுறைக்கும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் ,இவர்களின் காதலை பார்க்கும் போது பார்பவர்களுக்கே பொறாமை அடைய செய்கின்றது ,சில நாட்களுக்கு முன்னர் ,

பெண் ஒருவர் அவர் விரும்பும் ஆணுக்காக பெரிய அளவில் தனது காதலை அவரிடம் சொல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் , இதனால் அந்த இடமானது சில மணி நேரங்களுக்கு திருவிழா போல காட்சியளித்தது , அந்த காணொளியானது தற்போது இணையத்தில் வேகம் எடுத்து வருகின்றது , இதோ அந்த அழகிய காணொளி உங்களுக்காக .,