‘வர வர ஹாட்ட்டன்ஸ் அதிகமாகுதே’… நடிகை காயத்ரி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் “18 வயசு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை காயத்ரி அவர்கள். ஆனால் இவரை மக்களிடத்தில் பேமஸ் ஆக்கிய ஒரே படம் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” என்ற திரைப்படம் தான். அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார். அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி.

   

மேலும், இந்த படத்திற்கு பிறகு மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து மக்களிடத்தில் மேலும், பிரபலமானார். மேலும் இவர் நடிப்பில் வெளியான “சூப்பர் டீலஸ்” திரைப்படம் மக்களிடத்தில் செம்ம வரவேற்பை பெற்றது என்று சொல்ல்லாம். மேலும், நடிகர் விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது.

தற்போது மீண்டும் விஜய் சேதுபதியோடு “மாமனிதன்” என்ற படத்தில் நடித்து உள்ளார், இந்நிலையில் தற்போது இவரின் சமீபத்திய Photoshoot-ல் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹாட் கிளிக்ஸ்…