வலைகாப்பு நிகழ்ச்சியில் உறவினர்கள் செய்த அளப்பறையை நீங்களே பாருங்க , விழுந்து விழுந்து சிரிப்பிங்க .,

   

நமது நாட்டில் பெண்களுக்கான பாரம்பரியமான நிகழ்ச்சியாக வலை காப்பானது நடத்த பட்டு வருகின்றது , இந்த வளைகாப்பு நிகழ்ச்சி குழந்தை பிறக்கும் சில மாதங்களுக்கு முன்பு அனுசரிக்கப்படும் நிகழ்ச்சியாகும் , இந்த நிகழ்வில் சொந்தங்கள் , பந்தங்கள் என அனைவரும் பங்கு பெறுவார் ,

பொதுவாக திருமணம் ஆன கையேடு இந்த விழாவை மென்மேலும் சிறப்பித்து கொண்டிருக்கின்றனர் உறவினர்கள் , பிறக்க போகும் குழந்தை நலமாகவும் வளமாகவும் இருப்பதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருவதாக முன்னோர்கள் பலரும் கூறி வருகின்றனர் ,

சமீபத்தில் ஒரு பெண்ணுக்கு சீமந்த நிகழ்ச்சியானது நடை பெற்றது , இந்த நிகழ்ச்சியில் சொந்தங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் , இந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி பலரால் பார்க்க பட்டு வருகின்றது அந்த வீடியோவானது தற்போது உங்களுக்காக .,