வாகன பரிசோதனைக்கு சென்ற வேனில் காத்திருந்த அ திர்ச்சி , என்னனு நீங்களே பாருங்க

கல்வி என்பது அணைத்து தரப்பினர்களுக்கும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது , நம்மிடம் இருந்து எந்த செல்வத்தினை பிடிங்கி கொண்டாலும் கல்வி என்ற செல்வதை எப்பொழுதும் நம்மிடம் இருந்து திருடி கொள்ள முடியாது என்பது படித்த மாணவர்களுக்கே தெரியும் ,

   

கல்வி கற்பதற்கு பல்வேறு வசதிகள் வந்து விட்டாலும் பள்ளிக்கு சென்று அங்கு மாணவர்களுடன் ஒன்று கூடி கல்வி கற்கும் சுகமே தனி என்று தான் சொல்ல வேண்டும் , தற்போது உள்ள மாணவர்கள் நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றி திரிவதற்காகவே பள்ளிக்கு செல்கின்றனர் , அனைவரும் இது போல செய்வது கிடையாது ஒரு சிலர் மட்டும் தான் ,

அதனை கற்பதற்காக வெளியூர்களுக்கு செல்லும் மாணவர்கள் வேன் ஏறி செல்வது வழக்கம் , இன்னும் சில தினங்களில் பள்ளி , மற்றும் கல்லூரிகளுக்கு சேர விரும்புபவர்கள் இந்த குறிப்பிட்ட தேதிக்குள் சேர வேண்டும் , அதற்காக வாகன பரிசோதனைக்கு சென்ற போது பரிசோதனை செய்பவருக்கு காத்திருந்த அதிர்ச்சியான சம்பவத்தை பாருங்க