நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ‘வாரணம் ஆயிரம்’. இந்த படம் இன்றுவரை டாப் லிஸ்ட் தான், என்று சொல்ல்லாம். அந்த அளவிற்கு ஒரு ஹிட் படமாக இந்த படம் அமைந்தது என்று சொல்ல்லாம். மேலும், இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு நடித்து இருந்தவர் தான் நடிகை சமீரா ரெட்டி அவர்கள்.
மேலும், இந்த படம் ரிலீஸ் ஆனா நேரத்தில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த நடிகையாக மாறினார் நடிகை சமீரா என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அதன் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த நடிகை சமீரா அவர்கள், அதன் பிறகு தொழில் அதிபரை Akshai Varde என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விட்டார். தற்போது அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.
ஸோஸில் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார், இந்நிலையில் தற்போது சமீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ அவருடைய கணவரின் புகைப்படம்…