தமிழில் “மீசைய முறுக்கு” என்ற திரைப்படத்தில் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா. மேலும் இந்த படத்திற்கு பிறகு காட்டேரி, நரகாசுரன் போன்ற படங்களில் நடித்துள்ளார் நடிகை ஆத்மிகா அவர்கள். தற்போது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நடிகை ஆத்மிகாவிற்கு பட வாய்ப்புகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் நடிகை ஆத்மிகா தற்போது பிரபல நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம், என்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. படத்தின் பெயர் ‘கண்ணை நம்பாதே’ எனது இங்கே குறிப்பிடத்தக்கது.
மற்ற நடிகைகளை போல சோசியல் மீடியா பக்கங்களில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர். அந்த வகையில் தற்போது ஆரஞ்சு கலர் உடையில் போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது.