வாவ்.. செம்மையை இருக்கீங்க.. இளைஞர்களின் லேட்டஸ்ட் சென்சேஷன் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள போட்டோஸ் உள்ளே..!

   

செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து, தற்போது ஹீரோயினாக நடித்திருக்கிறார் திவ்யா துரைசாமி அவர்கள். மேலும் பிரபல நடிகர் ஜெய் அவர்களுக்கு ஜோடியாக “குற்றம் குற்றமே” படத்தில் நடித்திருந்தார். அந்த படம் அந்த அளவுக்கு எடுபட வில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என நடிகை திவ்யாவின் வீடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும். இவர் வெளியிடும் புகைப்படங்கள் எப்போது டிரன்டிங் ஆக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாகவும் இருந்து வருகிறார் நடிகை திவ்யா.

இந்நிலையில், Cooling கிளாஸ் உடன் போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் சிலது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்க்கு இவருடைய followers -கள் வித விதமாக கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Dhivya Duraisamy❤ (@dhivya__duraisamy)