“வாவ்.. செம்ம structure “…. இளம் நடிகை ஐஷ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள சொக்க வைக்கும் புகைப்படங்கள்(உள்ளே)…

இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன், நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளிவந்த “தமிழ்படம் 2 ” படத்தில் ஹீரோயினாக நடித்து மக்களிடத்தில் பிரபலமானார் என்று சொல்ல்லாம். மேலும், 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்துபோட்டோஷூட் நடித்த வருகிறார் இவர் நேற்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இன்ஸ்டா பக்கத்தில் இவருக்கு அதிக அளவு followers -கல் உள்ளார்கள்.

இப்போது கருப்பு நிற மாடர்ன் உடை அணிந்து கொண்டு ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *