தமிழ் திரையுலகில் ரசிகர்களால் வசூல் மன்னன் என்று கொண்டாடப்படும் முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தளபதி விஜய்.நடிகர் விஜய்யுடன் பல பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் ரசிகர்களால் பெரிதும் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யுடன் பிரபல நடிகையின் குழந்தை இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதில் விஜய்யின் மடியில் இருக்கும் அந்த குழந்தை பிக்பாஸ் நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீ ஹரி என்று தெரியவந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வனிதாவின் வீட்டில் நடந்த நிகழ்வு ஒன்றுக்கு விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் சென்றுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது..