விண்வெளி வீரர் தற்செயலாக விண்வெளியில் ஒரு உயிர் காக்கும் கவசத்தை இழந்து பரிதவிக்கும் காட்சிகள் .,

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்தில் யாரும் நின்மதியாக முறைகளில் வாழ்வது கிடையாது ,போட்டி ,பொறாமை ,என இதனால் அவர்களின் சந்தோசம் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு நரகத்தில் வாழும் வாழ்க்கையை தற்போது உள்ள மனிதர்கள் கடந்து வருகின்றனர் ,

   

ஒவொரு மனிதருக்கும் விண்வெளியில் செல்வது கனவாகவே இருக்க கூடும் அதின் அழகே தனி என்று தான் சொல்ல வேண்டும் ,புது புது விஷயங்களை நமது நாட்டு விஞ்ஞானிகள் கண்டறியும் நிலையில் அதனின் சுவாரஸ்யங்களை அறிந்து கொள்ள ஒவொரு இளைஞரும் ஈர்ப்பு கொண்டு வருகின்றனர் ,

ஆனால் அங்கு செல்பவருக்கே அதில் உள்ள கஷ்டங்கள் தெரியும்,அவர்கள் தினமும் என்னென்ன துயரங்களை கண்டு வருகின்றனர் என்ற நமக்கு தெரிவதில்லை ,அதேபோல் விண்வெளிக்கு பயணம் செய்த ஒருவர் அவர் வைத்திருந்த உயிர்கவசத்தை இழந்து விட்டார் ,இதனால் அவர் பட்ட கஷ்டங்கள் பாருங்க .,