வித்தியாசமாக பிறந்த கன்றுக்குட்டி..!! கடவுளின் அவதாரம் என போற்றும் மக்கள்..!! இணையத்தை கலக்கும் அற்புத நிகழ்வு

சட்டீஸ்கரின் Rajnandgaon என்ற ஊரிலேயே இந்த கன்றுக்குட்டி பிறந்துள்ளது, மூன்று கண்களுடன் பிறந்த இந்த கன்றுக்குட்டியை கடவுள் சிவாவின் அவதாரம் என புகழ்கின்றனர்.

   

“முதலில் கன்றுக்குட்டி பிறந்ததும் தலையில் ஏதோ காயம் என நினைத்தோம், பின்னர் Torch அடித்து பார்த்த போதுதான் நெற்றியில் கண் என தெரிந்தது, அதிலும் மூக்கில் நான்கு துளைகள் வேற இருந்தது” என அதன் உரிமையாளரான நீரஜ் சான்டல் தெரிவித்துள்ளார்.

கடவுள் சிவாவின் அவதாரம் தான் என ஊர் மக்கள் கொண்டாடுவதாகவும், தேங்காய்- பணம் அளித்து கன்றுக்குட்டியின் ஆசிர்வாதத்தை பெற்றுச்செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைதொடர்ந்து கால்நடை விலங்கு நலத்துறைக்கு நீரஜ் தகவல் அளித்த நிலையில், விரைந்து வந்த அதிகாரிகள் கன்றுக்குட்டியை பரிசோதித்து ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.