வித்தியாசமான கவ ர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை யாஷிகா ஆனந்த்.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

இளம் திரைப்பட நடிகை மற்றும் மாடலிங் செய்து வருபவர் தான் யாஷிகா ஆனந்த் அவர்கள், நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வே டத்தில் நடித்திருந்தார். அதன் பின், “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார்.

   

மேலும், பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்யாஷிகாக அவர்கள். மேலும், 4 மாதங்களுக்கு முன், இவருக்கு விப த்து ஏற்பட்டு தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். மேலும் தற்போது வழக்கம் போல சமூக வலைதளங்களில் க வ ர்ச்சி புகைப்படங்களை பதிவிட துடங்கிவிட்டார்.

அந்தவகையில் தற்போது மிக க வ ர்ச்சியான ஒரு உடையில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு ரசிகர்களை சூ டே ற்றி யு ளார், என்று சொல்லலாம். இதனை பார்த்த நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.