நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “சூரரைப் போற்று” திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகை அபர்ணா முரளி அவர்கள். இவர் தமிழில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமான 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து இன்னும் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் “சூரரைப் போற்று” திரைப்படம் தான் இவரை, பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடையச் செய்தது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இதனைத் தொடர்ந்து “தீதும் நன்றும்” திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்பொழுது ஒரு காலுக்கு லெக்கின்ஸ் பே ண்ட். மறு காலுக்கு பாவாடை என வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்துள்ளார் நடிகை அபர்ணா அவர்கள். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன பலவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…