தற்போது உள்ள சுவாரசியம் நிறைந்த உலகில் எதாவது ஒரு புதிய முயற்சிகளை மேற்கொண்டு தான் வருகின்றோம் ,இதனால் நமது மனத்தானது சந்தோஷத்தை பெற்று வருகின்றது என்று தான் கூற வேண்டும் , இதற்கு சூழ்நிலைகளும் ஒரு காரணமாக அமைகிறது ,
சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் தங்கம் என்னும் மூல பொருள் ஆழ் கடலிலிருந்து எடுக்கப்படுகிறது ஆதலால் தன இந்த பொருளானது இவளவு விலைக்கு விற்கப்படுகின்றது , இதனை பிடிக்காத மனிதர்களே இருக்க முடியாது என்று தான் கூற வேண்டும் ,
சமீபத்தில் பெண் ஒருவர் இதனை மோதிரமாக அணிந்துள்ளார் , வளர்ந்த காரணத்தில் அந்த மோதிரம் விரலை விட்டு வெளியில் வராமல் மாட்டிக்கொண்டது , அதனை இவர்கள் எப்படி சுலபமான முறையில் எடுக்கிறார்கள் என்று பாருங்க .,