தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். காதல் கொண்டேன் முதல் கர்ணன் வரை பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் இவர். இவரின் வளர்ச்சி மிக பெரியது என்று தான் சொல்ல வேண்டும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இவருக்கு பெரிய அந்தஸ்தாக இருப்பது என்னவென்றால் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மருமகன்.
இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த அவர்களை திருமணம் செய்து 17 வருடங்கள் நன்றாக இவர்களது திருமண வாழ்க்கை இருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர்கள் பிரிவது குறித்து அறிவித்தனர், என்பது நமக்கு தெரியும்.
மேலுக்கும் மீண்டும், இவர்கள் இருவரும் சேருவார்களா என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில, நடிகர் தனுஷ் ட்வீட் செம வைரலாகி வருகிறது, என்று சொல்ல்லாம். அந்த ட்வீட்-இல் இயக்குனர் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான பாடல் ஆல்பம் ஒன்றிற்கு “வாழ்த்துக்கள் தோழி” என ட்வீட் செய்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ட்வீட்…