வீட்டை சுற்றி தண்ணீர்..! பசியால் கதறி அழுத பாட்டி…!நெஞ்சை உறைய வைத்த காணொளி.!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த இருந்த மழை, தற்போது மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை கொட்டி வருகிறது.இதனால் பல மாவட்டங்கள் வெள்ள காடாக காட்சி அளிக்கின்றன.

தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில்.கடந்த இரு நாட்களில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய பாட்டி ஒரு வீட்டில் சிக்கியுள்ளார். அவர் பசியால் வாடியுள்ளார் அவரை மீட்ட இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார் அதில் பாட்டி கூறிய வார்த்தைகள் கண்களை கலங்க வைத்தன தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

   

 

View this post on Instagram

 

A post shared by panneer (@daily.viral.tamil)