விஞ்ஞானத்தில் நாம் உலகம் நாளுக்கு நாள் முன்னேறி கொண்டே போகிறது இவற்றை அவ்வளவு எளிதில் கண்டு பிடித்திட இயலாது ,பொதுவாக கூற வேண்டும் என்றால் நாம் அன்றாட தேவைக்காக பல கருவிகளை கண்டு பிடித்தது பார்த்திருப்போம் ,ஆனால் இப்பொழுது உள்ள கால கட்டங்களில் ,
அந்த வகையில் நமது தேவைக்காக பல்வேறு தொழில் நுட்பங்களை கண்டெடுத்து வருகின்றனர் ,இதனால் பல்வேறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பானது உருவாகி வருகின்றது ,இது அணைத்து இடங்களிலும் இருந்து விடாது ,இதனை பற்றி தெரிந்த வெளிநாட்டவர் ,
நமது நாட்டுக்கு வந்து தொழில் செய்கின்றனர் இதனால் இவர்களுக்கு அளவு கடந்த லாபமான பெற்று வருகின்றனர் ,நமது உழைப்பை வைத்து இவர்கள் ஏகப்பட்ட வருமானத்தை பார்த்து வருகின்றனர் , வேனை போன tyre களை மாரு சுழற்சி செய்து எப்படி சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றார்கள் என்று பாருங்க .,