நாளுக்கு நாள் நாம் எதாவது ஒரு சுவாரசியமான நிகழ்வுகளை அறிந்து கொண்டே தான் வருகின்றோம் , அந்த சுவாரசியமான நிகழ்வுகள் எதை பற்றி வேண்டுமென்றாலும் இருக்க கூடும் , இவை அனைத்தும் நாம் செய்தி வாயிலாக அறிந்து வருகின்றோம் ,
நாம் வசிக்கும் இருப்பிடத்தை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு அதனை பாது காப்பது வழக்கம் , பொதுவாக மழை காலங்களில் பெரிய அளவிலான சேதாரங்களை ஏற்படுத்தி வருவதை நாம் கண்டிருப்போம் , அதில் ஒரு சிலர் பெரிய அளவிலான நஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள் ,
சில நாட்களுக்கு முன்னர் வெளி மாநில கிராமத்தில் மழையின் காரணமாக அவர்கள் வசிக்கும் இருப்பிடத்தையொட்டி வெல்ல நீரானது சூழ்ந்தது , பலரும் இதனை பார்த்து அஞ்சுவர் ஆனால் இந்த பெண்மணி படகை எடுத்து கொண்டு அந்த வெல்ல நீரில் மீன் பிடிக்கும் காட்சியானது பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது .,