
வெளிநாட்டு வாழ்க்கையில் கை நிறைய பணம் கிடைத்தாலும் நாம் சொந்த ஊருக்கு வரும் தருணங்கள் சொர்க்கத்திற்கு இணையானது. ‘சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா?’ என்னும் பாடலை கேட்டாலே வெளிநாட்டில் இருப்பவர்கள் உருகி விடுவார்கள்.
அந்த அளவுக்கு அவர்களுக்கு உள்ளூர் பாசம் இருக்கும். அதிலும் பெற்றோர், சகோதர சகோதிரிகள், மனைவி, குழந்தைகள் ஆகியோரை பிரிந்து செல்லும் தவிப்பு மிகக் மோசமானது. அந்தவகையில் இங்கேயும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
குறித்த இக்காணொளியில் திடீரென வெளிநாட்டிலிருந்து வந்த தனது மகனை பார்த்த தாயின் ரியாக்ஷன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோ பதிவு இதோ