வெளிநாட்டுக்கு செல்லும் தந்தையை பிரிய முடியாமல் கதறி து டிக் கும் மகன்..! மிக கொ டு மை யான வ லி இது..

இன்று பலரும் விருப்பமாக செல்ல முயற்சிப்பது வெளிநாட்டு வேளைக்கு ஏனென்றால் நம்ப நாட்டில் எவ்வளவு க ஷ் ட பட்டாலும் அதற்கேற்ற ஊழியம் கிடைப்பதில்லை அதனால் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாரிக்க அதிக ஆர்வம் காமித்து வருகின்றனர், அனால் அதில் எவ்வளவ மனக்க ஷ்ட ம் இருக்கின்றது என்பதை இக்காட்சி விளக்கியுள்ளது.

   

நமது குடும்பத்தினர் இங்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக உறவுகளை விட்டு எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியாமல் வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் துயரத்தினை வாரத்தையினால் விவரிக்க முடியாது.

இங்கு தந்தை ஒருவர் வெளிநாட்டிற்கு வேளைக்கு செய்கிறார் ஒரு சின்ன குழந்தை வேளைக்கு செல்லும் தந்தையினை பிரிய மனமில்லாமல் க த றி துடி க்கி றார், மகனை பிரிய மனமில்லாமல் தந்தை பிரியாவிடை கொடுக்கும் காட்சியை இந்த வீடியோவில் பாருங்கள்.