இளம் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் கல்கத்தாவை சேர்ந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்க்கு உதாரணம் அவர் பிக் பாஸில் பேசிய தமிழ் தான் என்று சொல்லலாம். மேலும், ஆரம்ப காலங்களில், athavad சில நடன குழுவில் ஹு சினிமாவுக்குள் நுழையும் முன்பு நடனமும் ஆடியுள்ளார். அதன்பின் மாடலிங், இசை ஆல்பத்தில் நடித்தார் நடிகை ஐஸ்வர்யா.
சில பெங்காலி மற்றும் ஹிந்தி படங்களில் ஒரு சில காட்சிகளிலும் நடித்துள்ளார். தமிழில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படம் மூலம் அறிமுகமானார் இவர். அதன்பின், பாயும் புலி, ஆறாது சினம், அச்சாரம் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும், பிரபலமான ஒரு நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் இவர். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் இவர். தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்…