வெள்ளை நிற மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை சரண்யா துராடி.. உருகும் ரசிகர்கள்..

   

நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ்(Sharanya Turadi). நடிகை, நியூஸ் ரிப்போர்ட்டராக, தொகுப்பாளினியாக பல முகங்களைக் கொண்டவர் தான் இவர். மேலும், இவர் காலேஜ் படிக்கும் போதே பிரபல டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்ததாம். இதை தொடர்ந்து பல டிவி சேனல்களில் வலம் வந்தவர் தான் இந்த சரண்யா சுந்தர்ராஜன்.

இதனைத்தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான “ஆயுத எழுத்து” என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆனார் நடிகை சரண்யா துராடி. சமீபகாலமாக அடிக்கடி தன்னுடைய காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் நடிகை சரண்யா தனது புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் BMW காரின் அருகில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை upload செய்துள்ளார் இவர்.