‘வெள்ளை புறா ஒன்று’…… கே.ஜி.எஃப் பட நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள்… கிரங்கிபோன நெட்டிசன்கள்…

இளம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கே ஜி எஃப் (KGF ) படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய கே ஜி எஃப் சாப்டர் 2 படத்தில் யஷ் அவர்களுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்தான் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆகிவிட்டார் இவர் நேற்று தான் சொல்ல வேண்டும்.

   

மேலும், நடிகர் சீயான் விக்ரமுடன் இணைந்து “கோப்ரா” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுளளது. சோசியல் மீடியா பக்கங்களில் இவரை ஏராளமான நபர்கள் follow செய்கிறார்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அதிக போலோவெர்ஸ உள்ளார்கள் இவருக்கு.

இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில அழகையே புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ் அவருடைய followers -களை வெகுவாக கவர்ந்துளளது என்று சொல்லலாம். இதோ அந்த photos …