கோடிக்கணக்கான கண்களை கலங்கச்செய்த அற்புதமான வீடியோ.. முதல் முறையாக தந்தையை பார்த்த மகன் கொடுத்த ரியாக்ஷன்..

நமது நாட்டில் தான் ஏழை மக்கள் அதிகம் உள்ளனர் , அவர்கள் வாழ்க்கையை வளர்ப்பதும் இழக்க செய்வதும் அவர்களின் கையிலே உள்ளது , இதனை dr . ஏ .பி ஜெ.அப்துல் கலாம் அய்யா , அழகாக கூறியிருப்பார் , அது என்னவென்றால் ஒருவன் ஏழையாக பிறப்பது அவனது தவறு கிடையாது,

   

ஆனால் அவன் ஏழையாகவே இ றந்தால் அதற்கு காரணம் அவனே தான் , இதனால் தன்னையும் , தனது குடும்பத்தையும் வறுமையில் இருந்து காத்து கொள்வதற்கு அவனும் அவரின் குடும்பத்தினர்களும் கடினமான உழைப்பை நீண்ட காலம் கடைபிடிக்க வேண்டும் ,

சொந்த நாட்டில் வேலை கிடைக்க வில்லை என்று வெளிநாடுகளுக்கு குடும்பத்தினர்களை பிரிந்து செல்கின்றனர் , அதே போல் சென்றவர் தான் இந்த இளைஞர் , நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வந்த அந்த இளைஞரை பார்த்து ஆனதா கணீர் வடிக்கும் குடும்பத்தை பார்த்தல் யாராக இருந்தலும் அ ழுதுடுவாங்க ,