இலங்கையில் புத்தளம் பகுதியை சேர்ந்த இந்த வயதான அம்மா ஒருவர் குடும்ப சூழ்நிலை சரி இல்லாத காரணத்தால் மட்டக்களப்பில் தொழில் புரிய வந்துள்ளார் இவர் தொடக்கத்தில் வீட்டு வேலை பார்த்து வந்தார்,ஒரு நாள் வேளைக்கு சென்ற போது அங்கு இருந்த ஒரு பெண் இந்த வயசான அம்மாவின் முகத்தில் கொ தி க்கும் நிலையில் நீரை ஊற்றியிருக்கின்றார்.
வே த னை தாங்காது து டி த்த பெ ண் அங்கு அருகில் இருந்த மட்டக்களப்பு வைத்திய சாலையில் சி.கி.ச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருக்கிறார்.
ஒரு பெண்ணாக இருந்து அவரது நிலைமையை புரிந்துகொள்ளாமல் இந்த பெண்ணிற்கு இதை போன்ற நிகழ்வை நடத்தியுள்ளார்.
இந்த அம்மாக்கு க ணவன் மகன் மகள் சொந்தம் பந்தம் எல்லாம் இருந்தாலும் இவங்க இப்படி வ யி ற்று ப சிக்காக அலைகிறார்கள் இதை போன்ற நிலமை யாருக்கும் வரக்கூடாது என்று வேண்டுகிறோம்
வேலை செய்ய வந்தவர்க்கு இப்படி அ நீ தியை புரிந்து இருக்கிறார்கள் இந்த பெண்ணின் நிலமை மிகவும் க ஷ் ட மாக உள்ளது இதை போன்று செயல் செய்பவர்களை என்ன செய்வது இவர்களுக்கு பதில் நாம் இருக்கின்றோம் என்று யோசித்தால் க ஷ் ட மாக இருக்கின்றது