தென்னிந்திய தமிழ் சினிமாவில் இன்றளவும் மிக பெரிய இடத்தை ஆக்ரமித்து வரும் வைகைப்புயல் நடிகர் வடிவேலு, நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் ஒரு அசைக்க முடியாத காமெடி ஜாம்பவான் என்று சொல்லலாம் . அன்று முதல் இன்று வரை காமெடியில் கலக்கி வரும் நடிகர் வடிவேலு அவர்கள் சமீபகாலமாக சினிமா பக்கம் காணவில்லை.
இவரது முக பாவனைகளை கொண்டு பலரையும் வியப்பில் மூழ்க வைத்தவர் வைகை புயல் வடிவேலு , தற்போதைய காலங்களில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் இவருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லலாம் ,சில நாட்களுக்கு முன்னர் இவரது ரசிகர் ஒருவர் வடிவேலு கூறும் வாய் மொழியாய் உண்மையாக்கியுள்ளார் ,
அது என்னவென்றால் இவர் ஒரு திரைப்படத்தில் மாரியம்மன் பேங்க் என்று நகைச்சுவையாக கூறுவார் அதனை உண்மைபோலவே ரசிகர் ஒருவர் போஸ்டர் அடித்து ரயிலில் ஒட்டியுள்ளார், இதனை பார்த்த பலரும் சிரித்த வண்ணமே பார்த்து செல்கின்றனர் அதுமட்டுமின்றி இந்த காணொளியானது தற்போது ட்ரெண்டாகியும் வருகிறது , அந்த காட்சியை நீங்களே பாருங்க