‘ஷாஜகான்’ படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய் , இவர் தமிழில் இதுவரை 65 படங்களில் நடித்துள்ளார் , தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 என்னும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார் , இந்த திரைப்படத்தில் பல நச்சத்திர பட்டாளங்கள் கூடி கொண்டே செல்கின்றது ,

   

இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்து வருகின்றார் , கடந்த 2001 ஆம் ஆண்டு கே. எஸ் . ரவி குமார் இயக்கிய திரைப்படம் தான் ஷாஜகான் , இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்று தந்தது , இந்த திரைப்படத்தில் விஜய்க்கு நண்பனாக நடித்தவர் கிருஷ்ணா திவாகர் ,

இவர் அந்த திரைப்படத்துக்கு பிறகு படிப்பின் மீது ஆசை இருந்ததால் படிப்பதற்கு சென்று விட்டார் , திரும்பி வரும் போது அவருக்கு இருக்கு வாய்ப்புகள் அனைத்தும் கை நழுவி போனது , ஆனாலும் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகின்றார் , இப்போ அவர் எப்படி இருக்கின்றார் என்று நீங்களே பாருங்க .,