ஷிவானி பிறந்தநாளில் பாலாஜி செய்த வேலையை பாருங்க? தீயாய் பரவும் புகைப்படங்கள்… ஷாக்கில் ரசிகர்கள்

சின்னத்திரை நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரான ஷிவானி தனது பிறந்தநாளை பாலாவுடன் இணைந்து கொண்டாடியிருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி.

   

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர்.

இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஷிவானி நேற்று தனது பிறந்தநாளை பாலாவுடன் கொண்டாடி இருக்கிறார்.

அவர் ஷிவானி நாராயணனுக்கு பிறந்த நாள் கேக் ஊ.ட்.டும் புகைப்படம், மற்றும் ஷிவானி உடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஆகியவை தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஷிவானியும் பாலாஜியும் நெ.ரு.க்.கமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.