ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட் டி கொண்டாடிய “காத்துவாக்குல ரெண்டு காதல் ” பட குழுவினர் , ஏன் தெரியுமா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி , இவர் ஆரம்ப காலங்களில் துணை கதாபாத்திரங்களே நடித்து வந்தார் ,அவரின் நடிப்பானது மக்களின் பார்வைகளை அவரின் பக்கம் திரும்பி பார்க்க செய்தது ,இதனால் நன்கு பிரபலம் அடைந்து வந்த விஜய் சேதுபதி தனி ஹீரோவாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் ,

   

இவருக்காக ஒரு பெரிய அளவிலான ரசிகர் கூட்டத்தை பெற்ற விஜய் சேதுபதி ,விக்ரம் வேத என்னும் திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்தார் , இதில் இவரின் நடிப்புக்கு பலரும் ரசிகராக ஆனார்கள் ,இதனை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் ,இதன் பின் தெலுங்கு சினிமாக்களிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே உள்ளது ,

தற்போது விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்கம் “காத்துவாக்குல ரெண்டு காதல் “என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ,இதில் இவருக்கு ஜோடியாக நடிகை சமந்தாவும் ,நயன்தாராவும் நடித்து வருகின்றனர் ,சமீபத்தில் அவர்கள் அனைவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டிய கொண்டாடிய காட்சியானது இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது ,இதோ அந்த காணொளி .,