தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தொழில் நுட்ப உலகத்தில் டிக்டாக் என்பது இன்றைய இளைஞர்களின் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து மிகவும் புகழ்பெற்றதாக இருக்கிறது. இந்த பள்ளி மாணவர்கள் பள்ளிவளாகத்துக்கு உள்ளே தொலைபேசியை பயன்படுத்தி சந்தோசம் அடைந்து வருகின்றனர்,
அவர்களின் திறமைகளை வெளி உலகுக்கு காட்டும் கண்ணாடியாகவும் இன்றைய டிக்டாக் இருக்கிறது. இதன் மூலம் மக்களிடத்தில் எளிதில் பிரபலம் ஆகி விடுகிறார்கள் என்று சொல்லலாம். அந்த வகையில்,
அழகிய தமிழ் பெண்கள் சிலரின் டிக் டாக் வீடியோ-களின் தொகுப்பு ஒன்று ,
இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ அதிகப்படியான நபர்களை பார்க்கபட்டு வருகிறது. மேலும் இதனை பார்த்த பார்வையாளர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ தொகுப்பு .,