
நடிகை சம்யுக்தா மேனன்(samyuktha menon ), கேரளா மாநிலத்தை சேர்ந்த நடிகை ஆவார் இவர். “பாப்கார்ன்” என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஜூலை காற்றில், களரி போன்ற படங்களில் கூட நடித்துள்ளார். மலையாள நடிகர் டோவினோ தாமஸுடன் “கல்கி” என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.
மேலும் தற்போது ஒரு சில மலேயா படங்களிலும் தமிழில் ஒரு படத்திலும் அடித்து வருவதாக கூற படுகிறது. மலேயா சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒரு நடிகை ஆவார் இவர், என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை சம்யுக்தா மேனன், அவர்கள். தற்போது ஸ்லீவ் ஒன்றை அணிந்துகொண்டு ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த ஹாட் போட்டோஸ்…
View this post on Instagram