ஸ்லீவ் லெஸ் உடையில் கடற்க்கரை மணலில் போஸ் கொடுத்துள்ள நடிகை ரச்சிதா.. வைரல் ஆகும் போட்டோஸ் உள்ளே..

பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான் சீரியல் நடிகையான நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி அவர்கள். மேலும் இந்த சீரியலை தொடர்ந்து “சரவணன் மீனாட்சி” இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார், என்று தான் கூர வேண்டும்.

   

சீரியலில் நடித்து பேமஸ் ஆனா இவருக்கு, இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது, என்று சொல்லலாம். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர். மேலும், இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் இதில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெ ட்டப்பில் உள்ளார்.

தற்போது ‘இது சொல்லமறந்த கதை’ சீரியலில் நடித்து வரும் இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வெள்ளை நிற ஸ்லீவ் லெஸ் ட்ரெஸ்ஸில் கடற்கரை மணலில் இருந்துகொண்டு வித விதமாக போஸ் கொடுத்துள்ளார்.