
இளம் நடிகை மஹிமா நம்பியார், கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் மற்றும் இயக்குனர் சமூக்த்ரகனி அவர்கள் முக்கியமான கேரக்டரில் நடித்து வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். மேலும், இந்த படத்திற்கு பிறகு புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் “மகாமுனி” திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை மஹிமா அவர்கள். இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, சாந்தனு பாக்யராஜ்யுடன் “குண்டுமல்லி” படத்தில் நடித்து வருகிறார் நடிகை மஹிமா அவர்கள்.
இந்த நிலையில், தற்போது, வெள்ளை நிற ஸ்லீவ் லெஸ் மற்றும் டைட்டான ஜீன்ஸ் அணிந்துகொண்டு கண்ணாடி முன்பு நின்று எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இதற்க்கு இவருடைய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோஸ்…
View this post on Instagram