ஸ்லீவ் லெஸ் டாப்ஸில் வளைச்சி வளைச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை சம்யுக்தா மேனன்.. Hot போட்டோஸ் உள்ளே..

நடிகை சம்யுக்தா மேனன், கேரளா மாநிலத்தை ஊர்விகமாக கொண்டவர் இவர். “பாப்கார்ன்” என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் ஜூலை காற்றில், களரி போன்ற படங்களில் கூட நடித்துள்ளார். மலையாள நடிகரான டோவினோ தாமஸுடன் “கல்கி” என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.

   

சோசியல் மீடியா பக்கங்களில் இவரை follow செய்யும் நபர்கள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும், அடிக்கடி அதில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை சம்யுக்தா மேனன், அவர்கள். சமீபத்தில் இவர் வெளிநாட்டில் தங்கி எடுத்துக்கொண்ட Selfie Photos சிலதை,

இணையத்தில் வெளியிட்டு உள்ள நிலையில் அது தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதற்க்கு இவருடைய ரசிகர்கள், சிலர் பல விதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Bhuvi (@bujji5749)